வளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.

அட்டவணை 1
லெசின், மெத்தியோனைன் ஃசிஸ்டைன் மற்றும் வெவ்வேறு நிலைகளில் ஈமுவுக்குத் தேவையான ஆற்றல்.

தேவையான சத்துக்கள்
ஆரம்பத்தில் வளரும் பருவம் முடிவில்
கிரகிக்கக் கூடிய ஆற்றல் எம்இ / கி. ஜீல் / கி.கி 11.2 10.2 10.2
லைசின் (%) 0.9 0.8 0.7
மெத்தியோனைன் + (%) சிஸ்டைன் 0.7 0.7 0.6
கால்சியம் (%) 1.6 1.6 1.6
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) 0.6 0.6 0.6
சோடியம் (%) 0.2 0.2 0.2

அட்டவணை 2

தேவையான ஊட்டச்
சத்துக்கள்
ஆரம்பத்தில் வளரும் போது இறுதியில்
கிரகிக்கக் கூடிய ஆற்றல் (மெகா. ஜீல் / கி.கி) 11.2 11.0 11.0
லைசின் (கிராம் / மெகா ஜீல் ) 0.80 0.75 0.70
மெத்தியோனைன் 0.50 0.50 0.50
மெத்தியோனைன் + சிஸ்டைன் 0.80 0.80 0.80
டிரைப்டோபன் 0.19 0.19 0.19
ஐசோலியூசின் 0.65 0.65 0.65
திரியோனைன் 0.60 0.60 0.60
கால்சியம் (%) 1.6 1.6 1.6
கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) 0.6 0.6 0.6
சோடியம் (%) 0.2 0.2 0.2

ஈமுக்களுக்கு பொதுவாகவே அதிக அளவு ஆற்றல் தேவைப்படும். ஆதலால் ஆற்றல் அதிகம் கொண்ட அதே சமயம் விலைக் குறைந்த தீவனங்களை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதனால் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். தீவனத்தில் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 11.2 மெகா ஜீல் / கிகி அளவு கிரகிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட தீவனங்கள் அளிப்பதே சிறந்தது.

This entry was posted in நீர் மற்றும் தீவன மேலாண்மை. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*