Category Archives: இனப்பெருக்கம்

இனப்பெருக்கம்

அடைகாப்பு முறைகள்

இரண்டு விதமான அடைகாக்கும் முறைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதியில் சூடுபடுத்தும் வகை பல அடைகாப்பான்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இதில் அகச்சிவப்பு விளக்குகள், வாயு சூடாக்கிகள் அல்லது மின்சார சூடாக்கிகள் சூடேற்றப் பயன்படுகின்றன. அகச்சிவப்பு அடைப்பான்கள் இவை எளிமையானவை. முதலீடும் குறைவு அதோடு குறைந்த அளவு கவனமே போதும். 100 வாட்ஸ் கொண்ட இரு பல்புகள் குறைந்த … Continue reading