Category Archives: ஈமு கோழி வளர்ப்பு

ஈமு கோழி வளர்ப்பு

ஈமு கோழி வளர்ப்பு

ஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.

ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்

தோற்றம் ஆஸ்திரேலியா குடும்பம் ராட்டைட் பயன்கள் எண்ணெய், இறைச்சி, தோல் மற்றும் இறகுகள் வாழ்நாள் 30 வருடங்கள் பொரிக்கும் போது குஞ்சின் எடை 400-450 கி முதிர்ந்த கோழியின் உடல் எடை 50-70 கிகி உயரம் 5-6 அடி பருவமடையும் வயது 18-24 மாதங்கள் விற்பனை வயது 15-18 மாதங்கள் பாலின விகிதம் 1:1 ஓடும் … Continue reading

இன வேறுபாடு கண்டறிதல்

பெட்டைக் கோழிகளை விட ஆண் கோழிகளின் கால்கள் சிறியதாக இருக்கும். எச்சத்துவாரத்தில் ஆணுறுப்பு காணப்படும். பெண் பறவைகள் முரசின் ஒலி போன்ற ஒரு முழக்கச் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆண் பறவைகள் பன்றியினைப் போல் உறுமும்.