Category Archives: கையாலும் முறைகள்

கையாலும் முறைகள்

போக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்

ஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவை. இல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோ காயங்கள் ஏற்படும். முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள் வலுவானவை. எனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ், ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7 மாதங்களில் … Continue reading

ஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.

ஈமு கோழிகளைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகப் பிடித்து வளர்க்கவேண்டும். பாலினம் கண்டறிதல் அடையாளச் சீட்டு, கால் வளையம் மற்றும் மின்சார முறையில் அடையாளக் குறியிடுதல். சிகிச்சைகள் மருந்தளித்தல் ஒட்டுண்ணிகள் தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல் சிறிய ஊசிகள் (அ) அறுவை சிகிச்சை செய்தல்

ஈமுக்களைப் பிடிக்கும் முறைகள்

பெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள் இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும். பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் … Continue reading