Category Archives: நீர் மற்றும் தீவன மேலாண்மை

நீர் மற்றும் தீவன மேலாண்மை

உணவு மற்றும் நீர் தேவை

தீவன ஊட்டம் நீர்த் தொட்டி 10 பறவைகளுக்கு 1 நீர்த்தொட்டி மற்றும் 2 தீவனத்தொட்டி பயன்படுத்தப்படவேண்டும். குடிநீருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு வாளிகள் உபயோகிக்கலாம். நீர் சுத்தமானதாகவும், பாக்டீரியாக்கள் அற்றதாக இருக்கவேண்டும். நீரை முன்பே அதன் தன்மையை சோதித்து பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற தீவன ஊக்கிகள் பயன்படுத்துதல் நன்று. நீரின் கலங்கல் தன்மையை … Continue reading

நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு

ஈமுக்கோழியின் வயது (மாதங்களில்) நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான அளவு (கிராமில்) 3 200 4 300 5 350 6 400 7 500 8 600 9 700 10 800 11 800 12 900 13 900 14 900 15 900 16 900 17 900 18 … Continue reading

தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள்

கால்சியம் நீர்ம வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும். கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம். வயது பறவை ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்) 3-5 மாதங்கள் 1.0 5-8 மாதங்கள் 2.0 8 மாதங்களுக்கு மேல் 3.0 வைட்டமின் ஏ, டி3 நீர்மநிலையில் … Continue reading

ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை

ஊட்டச்சத்துக்கள் ஆரம்பத்தில் வளரும் பருவத்தில் இறுதியில் கிரகிக்கப்பட்ட ஆற்றல் / கிலோ கலோரி / கிகி 2685 2640 2860 பண்படா புரதம் % 22 20 17 மெத்தியோனைன் % 0.48 0.44 0.38 லைசின் % 1.10 0.94 0.78 பண்படா நார்ப்பொருள் 6-8 6-8 6-7 கால்சியம் 1.5 1.3 1.2

வளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்

ஈமுக்களின் உடற்கூறு அறிவயில்படி அதன் செரிமான மண்டலம் செரிக்கம் வயிறு, துவக்க உணவுக்குழாய், கடுந்தசை இரைப்பு, சிறகுடல், (நடுச்சிறுகுடல், டியோடினம், கடைச்சிறுகுடல்) எச்சத்துளை, பெருங்குடல், மலக்குடல் ஆகியப் பகுதிகளைக் கொண்டது. எனவே இவை தீனி சேகரிப்புப் பையைத் தவிர பிற மற்ற செரிமான அமைப்புகள் கோழியைப் போன்றே உள்ளன. ஈமுக்களில் செரிமான வயிறெ சில சமயங்களில் … Continue reading