Category Archives: நீர் மற்றும் தீவன மேலாண்மை

நீர் மற்றும் தீவன மேலாண்மை

ஊட்டச்சத்துக்களின் தேவை

ஈமு கோழியின் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தி அதிகரிக்க முறையான ஊட்டச்சத்து பராமரிப்பு அவசியம். மற்ற பறவைகளைப் போன்றே ஊட்டச்சத்துக்கள் ஈமுவுக்கும் தேவைப்பட்டாலும் சில அத்திாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. ஆற்றல் கார்போஹைட்ரேட மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட சோயாபீன் தூள், பயறு வகைத் தானியங்களை அளித்தல்வேண்டும். புரதம் உணவில் உள்ள புரதமானது குடல் … Continue reading

ஊட்டச்சத்துக்களின் ஊட்டம்

ஈமுக்களின் ஊட்டச்சத்து ஊட்டம் தீனியல் கலந்துள்ள கலவைப் பொருட்களைப் பொறுத்து வேறுபடுகிறது. அதாவது எடுத்துக் கொள்ளும் பொருளில் உள்ள சத்துக்கள் மற்றும் பறவை உட்கொள்ளம் அளவைப் பொறுத்தது. தீவனமானது ஒதே தீனியைக் கொண்டிராமல் பல கலவையாக இருப்பது சிறந்தது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு நார்ப்பொருள் குறைந்த அதிக கலவைகளற்ற உணவை அளிப்பதே சிறந்தது. ஈமுவில் நடத்தப்பட்ட … Continue reading

வளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.

அட்டவணை 1 லெசின், மெத்தியோனைன் ஃசிஸ்டைன் மற்றும் வெவ்வேறு நிலைகளில் ஈமுவுக்குத் தேவையான ஆற்றல். தேவையான சத்துக்கள் ஆரம்பத்தில் வளரும் பருவம் முடிவில் கிரகிக்கக் கூடிய ஆற்றல் எம்இ / கி. ஜீல் / கி.கி 11.2 10.2 10.2 லைசின் (%) 0.9 0.8 0.7 மெத்தியோனைன் + (%) சிஸ்டைன் 0.7 0.7 … Continue reading

காலில் ஏற்படும் கோளாறுகள்

ஈமுக் கோழிகளில் அவற்றின் காலில் ஏற்படும் கோளாறுகள் ஒரு பிரச்சினை ஆகும். இது கால்சியம் / பாஸ்பரஸ் சீரற்ற நிலையில் இருப்பதாலோ, மெத்தியோனைன் பற்றாக் குறையினாலோ ஏற்படும். தாய்வழி ஊட்டச்சத்து மூலமாகக் கூட ஏற்படலாம். ஓ மெல்லி என்பவர் கலவைத் தீவனத்தை இரு வேளையாகப் பிரித்து மொத்தம் 4 மணி நேரத்தில் கொடுக்கும் போது இவ்வகைப் … Continue reading